மகாராஷ்டிரா மாநிலத்தில் ரத்னகிரி மாவட்டத்தின் ஜெய்தாபூரில் உலகின் மிகப்பெரிய அணுசக்தி நிலையம் (9900 மெகாவாட்) அமைக்கப்பட்டு வருகின்றது. இந்த அணுமின் நிலையம் கட்டிமுடிக்கப்பட்டால் இது தான் நிகர்மின் உற்பத்தி மதிப்பீட்டின் அடிப்படையில் உலகிலேயே மிகப்பெரிய அணுமின் நிலையமாகும்.