TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

August 21 , 2023 334 days 232 0
  • இந்தியா மற்றும் சீனா இடையிலான படைப் பிரிவுத் தளபதிகள் அளவிலான 19வது சுற்றுப் பேச்சுவார்த்தையானது சுஷுல்-மோல்டோ எல்லைகள் சந்திக்கும் இடத்தில் நடைபெற்றது.
  • இந்திய-அமெரிக்கப் பொருளாதார நிபுணரான ராஜ் செட்டிக்கு, அவரது பொருளாதாரப் பங்களிப்பிற்காக ஹார்வர்டுப் பல்கலைக்கழகத்தின் மதிப்பு மிக்க ஜார்ஜ் லெட்லி பரிசு வழங்கப் பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்