மதுரையில் உள்ள மத்தியச் சிறையில் ‘சுதந்திர எரிபொருள் நிரப்பு நிலையம்’ (தமிழ்நாடு சிறைத்துறையின் ஒரு பிரிவு) என்ற புதியதொரு எரிபொருள் விற்பனை மையமானது அமைக்கப் பட்டுள்ளது.
ஆலப்புழாவைச் சேர்ந்த மிலாஷா ஜோசப், கடந்த 21 மாதங்களில் கிளிமஞ்சாரோ, டமாவந்த் மற்றும் எல்ப்ருஸ் ஆகிய மூன்று மலைகளை ஏறி சாதனை படைத்துள்ளார்.