இந்திய ரிசர்வ் வங்கியானது, தனிநபர் கடன் பெறும் நபர்களுக்கு வட்டி விகித மறு சீரமைப்பின் போது, மாறுநிலை வட்டி முறையிலிருந்து நிலையான வட்டி முறைகளுக்கு மாறுவதற்கான நெகிழ்வுத் தன்மையை வழங்குமாறு ஒழுங்குபடுத்தப் பட்ட பல்வேறு நிறுவனங்களுக்கு உத்தரவிட்டுள்ளது.