TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

September 4 , 2023 320 days 225 0
  • நடிகர் R. மாதவன் புனேவில் உள்ள இந்தியத் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி நிறுவனத்தின் (FTII) புதிய தலைவராகவும், அதன் ஆளுகை குழுவின் தலைவராகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.
  • ஜம்மு மற்றும் காஷ்மீரைச் சேர்ந்த பதேர்வா ராஜ்மா என்ற பருப்பு வகை மற்றும் ரம்பன் சுலாய் தேன் ஆகியவற்றிற்கு மதிப்புமிக்கப் புவிசார் குறியீடு வழங்கப் பட்டு உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்