அமெரிக்காவில் உள்ள ஜார்ஜியா மாகாண அரசானது, அக்டோபர் மாதத்தினை, "இந்து பாரம்பரிய மாதமாக" முறையாக நியமித்துள்ளது.
அந்த மாகாணத்தில் வசிக்கும் துடிப்பு மிக்க இந்து-அமெரிக்கச் சமூகத்தின் மதிப்பு மிக்கப் பங்களிப்புகளை அங்கீகரித்துப் பாராட்டுவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.