TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

September 6 , 2023 446 days 287 0
  • தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் (TNPCB) ஆனது இயற்கையான, மக்கக்கூடிய, சுற்றுச்சூழலுக்கு உகந்தப் பொருட்களான பாரம்பரிய தூய்மையான களிமண் மற்றும் சேறு ஆகியவற்றால் செய்யப்பட்ட விநாயகர் சிலைகளை மட்டுமே நீர்நிலைகளில் கரைக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது.
  • சர்வதேச சூரியசக்தி கூட்டமைப்பின் (ISA) 5வது பிராந்தியக் கூட்டமானது ருவாண்டாவின் கிகாலி நகரில் நடைபெற்றது.
  • முன்னணி திறன்பேசிகளின் ஒளித்திரைக் கண்ணாடி தயாரிப்பாளர்களான கார்னிங் இன்க் நிறுவனமானது, தெலுங்கானாவில் தங்களின் முதல் கொர்லியா (எளிதில் உடையாத) ரக ஒளித்திரைக் கண்ணாடி உற்பத்தித் தொழிற்சாலையை அமைக்க முடிவு செய்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்