TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

September 27 , 2023 297 days 208 0
  • பிரதமர் தனது நாடாளுமன்றத் தொகுதியான வாரணாசியில் அமைக்கப்பட உள்ள சர்வதேச கிரிக்கெட் மைதானத்திற்கு அடிக்கல் நாட்டினார்.
  • இந்தியாவில் உள்ள கலங்கரை விளக்கங்களைச் சுற்றுலா தலங்களாக மேம்படுத்தும் முயற்சியின் ஒரு பகுதியாக இந்தியாவின் முதல் கலங்கரை விளக்க விழாவை கோவாவில் மத்திய அரசு தொடங்கியது.
  • பிரான்சு நாட்டின் கதிர் வீச்சுக் கண்காணிப்பு நிறுவனமானது ஆப்பிள் ஐபோன் 12 வகையின் சோதனை முடிவுகளில், அது ஐரோப்பியக் கதிர்வீச்சு வெளிப்பாடு வரம்புகளை மீறியதாகக் கண்டறியப் பட்டதையடுத்து அதன் விற்பனையைத் தடை செய்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்