TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

September 28 , 2023 296 days 244 0
  • நோபல் அறக்கட்டளையானது இந்த ஆண்டிற்கான நோபல் பரிசுகளுக்கான விருதுத் தொகையை 1 மில்லியன் குரோனர் (90,000 டாலர்) என்ற அளவில் இருந்து 11 மில்லியன் குரோனர்களாக (986,270 டாலர் அதாவது சுமார் 8,19,49,519 ரூபாய்) உயர்த்த உள்ளது.
  • பாகிஸ்தானின் கராச்சியைச் சேர்ந்த எரிகா ராபின், என்பவர் 'பிரபஞ்ச அழகி பாகிஸ்தான் 2023' பட்டத்தை வென்று, இந்தப் பட்டத்தினை பெற்ற அந்நாட்டின் முதல் பெண்மணி என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.
  • சமூக சீர்திருத்தவாதியான பெரியார்’ ஈ.வெ. ராமசாமி அவர்களின் பிறந்தநாள் ஆன செப்டம்பர் 17 ஆம் தேதியானது, தமிழகத்தில் ஒவ்வோர் ஆண்டும் ‘சமூக நீதி தினமாக’ அனுசரிக்கப்படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்