TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

October 7 , 2023 287 days 232 0
  • இந்தியப் பசுமைக் கட்டிட சபையானது, டாக்டர் M.G.R. சென்னை மத்திய இரயில் நிலையத்திற்கு பிளாட்டினம் தரச் சான்றிதழை வழங்கியுள்ளது.
  • கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் P.N.ஸ்ரீதர் சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதற்கான திட்டங்களைச் செயல்படுத்தியதற்காக என்று முதலமைச்சரின் ‘பசுமை விருதினை’ பெற்றுள்ளார்.
  • இந்தியாவிற்கு வெளியே வேறொரு நாட்டில் உள்ள B.R அம்பேத்கரின் மிகப்பெரிய சிலையாகத் திகழ உள்ள "சமத்துவச் சிலை" ஆனது, அமெரிக்காவின் மேரிலாந்து நகரில் திறக்கப்பட உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்