TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

October 8 , 2023 286 days 257 0
  • சென்னையில் அமைக்கப்பட்டுள்ள ஹிட்டாச்சி எனர்ஜி நிறுவனத்தின் மிகப்பெரிய உலகளாவிய தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்க மையத்தினைத் தமிழக முதல்வர் அவர்கள் திறந்து வைத்தார்.
  • சர்வதேச கிரிக்கெட் வாரியமானது, 2023 ஆம் ஆண்டு ஆடவர் கிரிக்கெட் உலகக் கோப்பைப் போட்டிக்கான ‘உலகளாவிய தூதராக’ சச்சின் டெண்டுல்கரை நியமித்து உள்ளது.
  • இந்தியா மற்றும் வங்காளதேசம் ஆகியவை இணைந்து மேகாலயாவின் உம்ரோய் நகரில், சம்ப்ரிதி எனப்படும் 11வது வருடாந்திரக் கூட்டு இராணுவப் பயிற்சியினைத் தொடங்கியுள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்