ஹெல்த்வே மிதிவண்டி வழித்தடம் எனப்படும், சூரியசக்தியில் இயங்கும் இந்தியாவின் முதல் மிதிவண்டி வழித்தடமானது ஹைதராபாத்தில் திறக்கப் பட்டு உள்ளது.
மத்திய சேமக் காவல் படை (CRPF) ஆனது, ஸ்ரீநகரில் இருந்து குஜராத் வரையிலான ‘யஷஸ்வினி’ எனப்படும் அனைத்து மகளிர் இருசக்கர வாகன ஓட்டிகளின் பயணப் பேரணியைத் தொடங்கி வைத்துள்ளது.