TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

October 9 , 2023 285 days 203 0
  • ஹெல்த்வே மிதிவண்டி வழித்தடம் எனப்படும், சூரியசக்தியில் இயங்கும் இந்தியாவின் முதல் மிதிவண்டி வழித்தடமானது ஹைதராபாத்தில் திறக்கப் பட்டு உள்ளது.
  • மத்திய சேமக் காவல் படை (CRPF) ஆனது, ஸ்ரீநகரில் இருந்து குஜராத் வரையிலான ‘யஷஸ்வினி’ எனப்படும் அனைத்து மகளிர் இருசக்கர வாகன ஓட்டிகளின் பயணப் பேரணியைத் தொடங்கி வைத்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்