TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

October 10 , 2023 284 days 226 0
  • சாகித்ய அகாடமியானது, திலீப் நோங்மைதேம் என்பவருக்கு அவர் எழுதிய இபேம்மா அமசுங் ஞங்கபெம்மா என்ற புத்தகத்திற்காக 2023 ஆம் ஆண்டிற்கான மணிப்பூரி மொழிப் பிரிவின் 'பால் சாகித்ய புரஸ்கார்' விருதினை வழங்கியுள்ளது.
  • நோக்கியா நிறுவனமானது, பெங்களூரில் உள்ள அதன் உலக ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையத்தில் 6G ஆராய்ச்சி ஆய்வகத்தை திறந்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்