TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

October 11 , 2023 283 days 239 0
  • திவ்யாஞ்சன்களுக்கென பிரத்யேகமான (மாற்றுத்திறனாளிகள்) இந்தியாவின் முதல் உயர் தொழில்நுட்ப விளையாட்டுப் போட்டிகள் பயிற்சி மையம் ஆனது மத்தியப் பிரதேசத்தின் குவாலியர் நகரில் திறக்கப்பட்டுள்ளது.
  • நல்ல முறையான வேலைக்கான உலக தினமானது ஆண்டுதோறும் அக்டோபர் 07 ஆம் தேதியன்று அனுசரிக்கப்படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்