TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

October 16 , 2023 278 days 187 0
  • வயது முதிர்ந்த கல்வி கற்பவர் என்று அறியப்படுபவரும், மத்திய அரசின் நாரி சக்தி புரஸ்கார் விருது பெற்றவருமான கேரளாவைச் சேர்ந்த கார்த்தியாயினி அம்மா (101) அவர்கள் சமீபத்தில் காலமானார்.
  • பெங்களுருவில் நடைபெற்ற 62வது தேசிய ஓபன் தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் ஆடவருக்கான 100 மீ. ஓட்டத்தினை 10.23 வினாடிகளில் நிறைவு செய்து இதுவரை இருந்த தேசிய சாதனையை H.H. மணிகண்டா என்பவர் முறியடித்துள்ளார்.
    • 2016 ஆம் ஆண்டில் 100 மீ. ஓட்டத்தினை 10.26 வினாடிகளில் நிறைவு செய்து அமியா மல்லிக் சாதனை ஒன்றைப் படைத்திருந்தார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்