TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

October 17 , 2023 277 days 180 0
  • மங்களூர் சுத்திகரிப்பு மற்றும் பெட்ரோலிய வேதியியல் குழுமமானது (MRPL), தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகத்தின் 'சுத்திகரிப்பு துறையில் சிறந்த புத்தாக்கத்திற்கான' விருதினை வென்றுள்ளது.
  • இந்தியப் பெருநிறுவன விவகாரங்கள் நிறுவனமானது (IICA), யுனிசெஃப் மற்றும் தேசியப் பங்குச் சந்தை நிறுவனம் ஆகியவற்றுடன் இணைந்து வணிகப் பொறுப்பான்மை மற்றும் நிலைத்தன்மை அறிக்கையிடல் குறித்த ஒரு பயிலரங்கத்தினை மும்பையில் ஏற்பாடு செய்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்