TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

October 18 , 2023 276 days 206 0
  • தேசியப் பாதுகாப்புச் சபைச் செயலகமானது (NSCS), ‘பாரத் NCX 2023’ எனப்படும் இரண்டாவது தேசிய இணையவெளிப் பாதுகாப்புப் பயிற்சியினை ஏற்பாடு செய்து இருந்தது.
  • 8வது பிரிக்ஸ் சர்வதேசப் போட்டி மாநாடு ஆனது (2023) (பிரிக்ஸ் ICC 2023), இந்தியப் போட்டி ஆணையத்தால் புது டெல்லியில் ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்