TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

October 20 , 2023 274 days 218 0
  • கடந்த ஆண்டின் முதல் பாதியில் 17,306 மெகாவாட்டாக இருந்த தமிழகத்தின் உச்ச கட்ட மின் தேவையானது, 2023-24 ஆம் ஆண்டின் முதல் பாதியில் 10.04% அதிகரித்து 19,045 மெகாவாட்டாக பதிவாகியுள்ளது.
  • இந்தியப் போட்டி ஆணையமானது, 8வது பிரிக்ஸ் சர்வதேசப் போட்டி மாநாட்டினை (2023) (பிரிக்ஸ் ICC 2023) புது டெல்லியில் நடத்தியது.
  • இரயில்வே அமைச்சகத்தின் கீழ் இயங்கும் இர்கான் இன்டர்நேஷனல் லிமிடெட் (IRCON) மற்றும் RITES Ltd (RITES) ஆகியவை முறையே 15வது மற்றும் 16வது நவரத்தின நிறுவனங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்