TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

October 23 , 2023 271 days 246 0
  • இந்திய   விமானப்படையானது மற்றொரு மைல்கல்லாக வான்வழியாக ஏவப்படும் வகையிலான பிரம்மோஸ் ஏவுகணையின் நீட்டிக்கப்பட்ட (ER) வகையின் சோதனையை வெற்றிகரமாக மேற்கொண்டது.
  • G20 அமைப்பின் நிதிநிலை உள்ளடக்கத்திற்கான உலகளாவியக் கூட்டாண்மையுடன் தொடர்புடைய நான்காவது கூட்டமானது மும்பையில் நடத்தப் பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்