இந்திய விமானப்படையானது மற்றொரு மைல்கல்லாக வான்வழியாக ஏவப்படும் வகையிலான பிரம்மோஸ் ஏவுகணையின் நீட்டிக்கப்பட்ட (ER) வகையின் சோதனையை வெற்றிகரமாக மேற்கொண்டது.
G20 அமைப்பின் நிதிநிலை உள்ளடக்கத்திற்கான உலகளாவியக் கூட்டாண்மையுடன் தொடர்புடைய நான்காவது கூட்டமானது மும்பையில் நடத்தப் பட்டது.