TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

October 26 , 2023 268 days 201 0
  • மாலத்தீவில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் சீன நாட்டிற்கு ஆதரவு வழங்கும் தலைவர் முகமது முய்சு வெற்றி பெற்றுள்ளார்.
  • சர்வதேச ஒலிம்பிக் குழுவின் பருவநிலைப் பாதுகாப்பு நடவடிக்கை விருதானது, கொலம்பிய ஒலிம்பிக் குழுவிற்கு வழங்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்