TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

November 4 , 2023 259 days 258 0
  • சுவீடன் நாட்டு விற்பனை நிறுவனமான எரிக்சன், அதன் சென்னை ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையத்தில் இந்தியா 6G ஆராய்ச்சிக் குழுவினை உருவாக்கி அதன் “இந்தியா 6G” திட்டத்தினை தொடங்குவதாக அறிவித்துள்ளது.
  • கேரளாவின் கோழிக்கோடு மற்றும் மத்தியப் பிரதேசத்தில் உள்ள குவாலியர் ஆகியவை முறையே இலக்கியம் மற்றும் இசைத் துறைகளில் மேற்கொண்ட பங்களிப்பிற்காக யுனெஸ்கோ அமைப்பின் மதிப்புமிக்க படைப்புத் திறன் மிக்க நகரங்களின் பட்டியலில் இடம் பெற்றுள்ளன.
    • இலக்கியத்தில் இந்தப் பெருமைமிகு விருதினைப் பெரும் முதல் இந்திய நகரம் கோழிக்கோடு ஆகும் 
  • அமெரிக்க வெள்ளை மாளிகை நிர்வாகமானது, 50 உறுப்பினர் நாடுகள் (இந்தியா உட்பட) கொண்ட சர்வதேசப் பணய தீநிரல் எதிர்ப்பு நடவடிக்கை முன்னெடுப்பு (CRI) உச்சி மாநாட்டினைச் சமீபத்தில் நடத்தியது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்