TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

November 11 , 2023 252 days 212 0
  • அகில இந்தியக் கால்பந்து கூட்டமைப்பு ஆனது, தோஹாவில் நடைபெற்ற AFC வருடாந்திர விருதுகளில் வெண்கலப் பிரிவில் அடித்தட்டு நிலை மேம்பாட்டு கால்பந்து போட்டிக்கான ஆசிய கால்பந்து கூட்டமைப்பு (AFC) தலைமையின் அங்கீகார விருதை வென்றுள்ளது.
    • 2014 ஆம் ஆண்டில் இதே அங்கீகாரத்தைப் பெற்றதையடுத்து, அப்பிரிவில் அகில இந்தியக் கால்பந்து கூட்டமைப்பு பெற்ற இரண்டாவது வெண்கலப் பதக்கம் இது ஆகும்.
  • சுவீடன் நாட்டுப் பாதுகாப்பு நிறுவனமான சாப், இந்தியாவில் ஏவுகல தயாரிப்பு மையத்தினை அமைப்பதற்கான திட்டத்திற்கு மத்திய அரசு அங்கீகரிகாரம் அளித்து உள்ளதையடுத்து பாதுகாப்புத் துறையில் மேற்கொள்ளப்படும் முதலாவது 100 சதவீத அந்நிய நேரடி முதலீட்டு (FDI) திட்டமாக இது மாறியுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்