TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

November 13 , 2023 250 days 203 0
  • புதிதாக உருவாக்கப்பட்ட தேசியக் கூட்டுறவு இயற்கை உணவு லிமிடெட் (NCOL) நிறுவனமானது, ‘பாரத் இயற்கை உணவு’ என்ற தயாரிப்புப் பெயரின் கீழ் இயற்கை உணவுப் பொருட்களை விநியோகிக்கத் தொடங்கியுள்ளது.
  • அமேசான் நிறுவனமானது, ‘ஒலிம்பஸ்’ என்ற பெயரில் ChatGPT போன்ற தனது சொந்த உரையாடல் வகையிலான மாபெரும் மொழி மாதிரியை உருவாக்கி வருகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்