TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

November 16 , 2023 247 days 184 0
  • ஃபால்குனி ஷா மற்றும் அவரது கணவர் கௌரவ் ஷா பாடிய ‘Abundance in Millets’ என்கிற பாடல் ஆனது, 2024 ஆம் ஆண்டு கிராமி விருதிற்கு சிறந்த உலகளாவிய இசைப் பாடல் பிரிவில் பரிந்துரைக்கப் பட்டுள்ளது.
  • மூன்று நாட்கள் அளவிலான உலக அமலாக்க விவகாரங்கள் ஒத்துழைப்பு மாநாடு (GCCEM) ஆனது புது டெல்லியில் நடைபெற்றது.
  • இந்திய அரசானது, சர்வதேச சூரியசக்தி கூட்டணி பேரவையின் 6வது அமர்வினை புது டெல்லியில் நடத்துகிறது.
  • ஃபிளையிங் வெட்ஜ் பாதுகாப்பு மற்றும் வான்வெளிப் பொறியியல் நிறுவனமானது, உள்நாட்டு ஆளில்லா வான்வெளி வாகனத் தொழில்நுட்பத்திற்காக பொது விமானப் போக்குவரத்து தலைமை இயக்குநரகத்தின் பொதுச் சான்றிதழைப் பெற்ற இந்தியாவின் முதல் தனியார் நிறுவனமாக மாறியுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்