TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

November 23 , 2023 239 days 238 0
  • “மித்ரா சக்தி-2023 பயிற்சி” எனப்படும் இந்தியா மற்றும் இலங்கை இடையேயான 9வது கூட்டு இராணுவப் பயிற்சியானது புனே நகரில் தொடங்கப்பட்டது.
  • இந்திய அரசானது, உலக விலங்குகள் ஆரோக்கியத்திற்கான அமைப்பின் (WOAH) ஆசிய மற்றும் பசிபிக் பிராந்திய ஆணையத்தின் 33வது மாநாட்டினை புது டெல்லியில் நடத்தியது.
  • ஒவ்வோர் ஆண்டும் நவம்பர் 20 ஆம் தேதியன்று ஆப்பிரிக்கத் தொழில்மயமாக்கல் தினம் அனுசரிக்கப்படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்