TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

November 24 , 2023 238 days 178 0
  • 2022 ஆம் ஆண்டிற்கான அமைதி, ஆயுதக் குறைப்பு மற்றும் மேம்பாட்டிற்கான இந்திரா காந்தி பரிசு ஆனது, இந்தியாவில் உள்ள கோவிட்-19 போராளிகளின் பிரதிநிதிகளாக விளங்கும் இந்திய மருத்துவச் சங்கம் மற்றும் பயிற்சி பெற்ற இந்தியச் செவிலியர் சங்கம் ஆகியவற்றிற்கு கூட்டாக வழங்கப்பட்டது.
  • இந்திய தாவரப் பாதுகாப்பு சங்கமானது, தாவர நல மேலாண்மை – புதுமைகள் மற்றும் நிலைத்தன்மை குறித்த நான்கு நாட்கள் அளவிலான சர்வதேச மாநாட்டினை ஏற்பாடு செய்துள்ளது.
  • சர்க்கரை பாதாமி (ரக்ட்சே கார்போ), பாஷ்மினா மற்றும் லடாக்கி மர வேலைப் பாடுகள் ஆகியவற்றிற்கு அடுத்தபடியாக சீ பக்த்ரான் (ஹிமாலயன் பெர்ரி) என்ற பழத்திற்காக லடாக் நிர்வாகம் தனது 4வது புவிசார் குறியீட்டினைப் பெற்றுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்