TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

November 29 , 2023 234 days 232 0
  • சிவாஜி கணேசன் நடித்த தில்லானா மோகனாம்பாள் படத்தில் நடித்து புகழ் பெற்ற நாதஸ்வர கலைஞர் M.P.N. பொன்னுசாமி சமீபத்தில் காலமானார்.
  • ஐரிஷ் நாட்டு எழுத்தாளர் பால் லிஞ்ச், Prophet Song எனப்படும் தனது ஐந்தாவது புதினத்திற்காக 2023 ஆம் ஆண்டு புக்கர் பரிசை வென்றுள்ளார்.
  • அரசியலமைப்பு தினத்தையொட்டி, உச்ச நீதிமன்ற வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள டாக்டர் B.R. அம்பேத்கர் அவர்களின் சிலையை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு அவர்கள் திறந்து வைத்தார்.
  • பிரதமர் நரேந்திர மோடி அவர்கள், தேஜாஸ் போர் விமானத்தில் பறந்த முதல் பிரதமர் என்ற பெருமையினைப் பெற்றுள்ளார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்