December 7 , 2023
354 days
212
- அக்சதா கிருஷ்ணமூர்த்தி என்பவர் நாசாவில் பணிபுரியும் பெண் அறிவியலாளர் ஆவார்.
- மார்ஸ் சுற்றுக்கலனை இயக்கிய முதல் இந்தியக் குடிமகள் என்ற பெருமையை இவர் பெற்றுள்ளார்.
- சைபர் பாதுகாப்பு நிறுவனமானது Promon FjordPhantom என்ற புதிய தீம்பொருள் அல்லது பாதுகாப்பற்ற விவரங்களை அடையாளம் காணும் மென்பொருளை கண்டறிந்து ள்ளது.
- இது விவரங்கள் கண்டறிதல் மற்றும் இலக்குப் பயன்பாடுகளைத் தவிர்த்தல் ஆகியவற்றுக்காக வேண்டி மெய்நிகராக்கத்தைப் பயன்படுத்துகிற ஒரு புதிய தீம்பொருளாகும்.
- 'காட்டு ஓக்ரா' என்ற புதிய தாவர இனத்தினை இந்திய வேளாண் ஆராய்ச்சி மன்றத்தின் (ICAR) விஞ்ஞானி ஒருவர் சமீபத்தில் கண்டுபிடித்தார்.
- ஒடிசாவில் அமைந்துள்ள கியோஞ்சர் மாவட்டத்தில் உள்ள ஈரமான இலையுதிர் காடுகளில் இது கண்டுபிடிக்கப்பட்டது.
Post Views:
212