TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

December 11 , 2023 221 days 177 0
  • துபாயில் நடைபெற்ற பருவநிலை உச்சி மாநாட்டில் 28வது பங்குதாரர்கள் மாநாட்டில் (COP28), பீகார் மாநில அரசானது அதன் ஜல்-ஜீவன்-ஹரியாலி அபியானின் கீழ் மேற்கொள்ளப்பட்ட காடுகள் வளர்ப்பு முன்னெடுப்புகளுக்காக வேண்டி உலகளாவிய அங்கீகாரத்தைப் பெற்றுள்ளது.
  • ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் மற்றும் இந்திய சீரம் நிறுவனம் ஆகியவற்றினால் உருவாக்கப்பட்ட R21/மேட்ரிக்ஸ்-M என்ற மலேரியா நோய்க்கான தடுப்பூசியினைப் பயன்படுத்துவதற்கு உலக சுகாதார அமைப்பு அனுமதியளித்துள்ளது.
    • முன்னதாக RTS,S/AS01 தடுப்பூசி 2021 ஆம் ஆண்டில் உலக சுகாதார அமைப்பின் அனுமதியைப் பெற்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்