புகழ்பெற்ற தொழிலதிபர்களான குமாரமங்கலம் பிர்லா மற்றும் Y.C.தேவேஸ்வர் ஆகியோர் ஏர் இந்தியாவின் அலுவல் சாராத தனிச் சுதந்திரமுடைய இயக்குநர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
முதல்முறையாக பெரிய தொழிலதிபர்கள் ஒரு பொதுத்துறை நிறுவனத்தின் மன்றத்தில் பெயரிடப்பட்டுள்ளனர்.