அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு அமைப்பான நாசாவானது, ஒரு குடுவையில் செய்தி என்ற பிரச்சாரத்தைத் தொடங்கி அதன் மூலம் யூரோபா கிளிப்பர் என்ற திட்டத்திற்காக அர்ப்பணிக்கப்பட்ட ஒரு கவிதையுடன் வியாழனின் நிலவுக்கு பயணிக்கும் தங்கள் பெயர்களை அனுப்ப பொதுமக்களுக்கு அழைப்பு விடுத்து உள்ளது.
இந்த ஆண்டின் நவம்பர் மாத நிலவரத்தின் படி 10.4 ஜிகாவாட் சூரியஒளி சக்தியினை, கூரையில் அமைக்கப்பட்ட சூரிய மின்சக்தி தகடுகள் மூலம் பெற்று குஜராத் மாநிலமானது முதலிடத்தில் உள்ளது.
பிரதமர் மோடியின் தனிப்பட்ட யூடியூப் பக்கமானது இரண்டு கோடி அளவிற்கு சந்தா தாரர்களை எட்டியுள்ளது.
தனிப்பட்ட யூடியூப் பக்கத்தில் இரண்டு கோடி சந்தாதாரர்களை எட்டிய முதல் உலகத் தலைவர் இந்தியப் பிரதமர் ஆவார்.