TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

January 6 , 2024 195 days 221 0
  • சமீபத்தில், செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள கல்பாக்கத்தில் அமைந்துள்ள இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மையத்தில் சோதனை விரைவு உலை எரிபொருள் மறுசுழற்சி ஆலை (DFRP) நாட்டிற்குப் பிரதமர் மோடியால் அர்ப்பணிக்கப்பட்டது.
    • உலகிலேயே முதல் முறையாக விரைவு அணு உலைகளில் இருந்து எரிக்கப் பட்ட இரண்டு வகை எரிபொருள்களான கார்பைடு மற்றும் ஆக்சைடு  ஆகிய இரண்டு வகையினையும் கையாளும் தொழிற்சாலை வகை உபகரணம் இதுவே ஆகும்.
  • புளூம்பெர்க் பில்லியனர்கள் குறியீட்டின்படி, 100 பில்லியன் டாலர்களுக்கு மேல் சொத்து மதிப்பு கொண்ட உலகின் முதல் பெண்மணி என்ற பெருமையை பிரான்சுவா பெட்டன்கோர்ட் மேயர்ஸ் பெற்றுள்ளார்.
  • உத்தரப் பிரதேச மாநிலப் போக்குவரத்துக் கழகத்தினால் (UPSDTC) நடத்தப்படுகின்ற உத்தரப் பிரதேசத்தின் முதல் குளிரூட்டப்பட்ட மிதவை உணவகம் ஆனது யமுனை ஆற்றின் மீது தனது சேவைகளைத் தொடங்கியது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்