மும்பையின் இந்தியத் தொழில்நுட்பக் கல்விக் கழகம் ஆனது, பலபடி சேர்மக் கலவைகளைத் தயாரிப்பதற்காக தேவையற்ற வெந்நெகிழி (வெப்பத்தினால் இளகக் கூடிய) பலபடி சேர்மங்கள் மற்றும் கனிம துகள்மப் பிணைப்பிகளை உருக்கிக் கலப்பதற்கு GolDN (கோல்டன்) என்ற கருவியை உருவாக்கியுள்ளது.
குளோபல்ஸ்பேஸ் டெக்னாலஜிஸ் லிமிடெட் நிறுவனமானது ‘GoRoga’ எனும் மன அழுத்தத்தினைக் குறைப்பதற்கான ஒரு அணிகலச் சாதனத்தினை அறிமுகம் செய்து உள்ளது.
இது இந்தியாவில் இம்மாதிரியிலான முதல் வகையாகும்.
2023 ஆம் ஆண்டிற்கான காவல்துறை தலைமை இயக்குநர்கள் மற்றும் காவல்துறை தலைமை அதிகாரிகளின் அகில இந்திய மாநாடு ஆனது ராஜஸ்தானின் ஜெய்ப்பூர் நகரில் நடைபெற்றது.