TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

January 10 , 2024 191 days 193 0
  • 2024 ஆம் ஆண்டு உலக முதலீட்டாளர்கள் சந்திப்பில், 2030 ஆம் ஆண்டிற்குள் தமிழக மாநிலத்தினை 1 டிரில்லியன் டாலர் மதிப்பிலான பொருளாதாரமாக மாற்றச் செய்வதற்கான செயல் திட்டத்தினையும், 2024 ஆம் ஆண்டு குறைகடத்திகள் மற்றும் மேம்பட்ட மின்னணு கொள்கையினையும் தமிழக முதல்வர் வெளியிட்டார்.
  • நான்கு முறை உலகக் கோப்பை வென்ற வீரரும் பயிற்சியாளருமான பிரேசிலிய கால்பந்து ஜாம்பவான் மரியோ ஜகாலோ சமீபத்தில் காலமானார்.
  • அணிசேரா இயக்கத்தின் 19வது உச்சிமாநாடானது, உகாண்டாவின் தலைநகர் கம்பாலாவில் நடைபெற உள்ளது.
  • மாற்றுத் திறனாளிகளுக்கான உள்ளடக்கம் மற்றும் அதிகாரமளிப்பினை வெளிப் படுத்தும் வகையில், 2024 ஆம் ஆண்டு சர்வதேச ஊதா திருவிழா கோவாவில் தொடங்கியுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்