தமிழகத்தின் அடுத்த தலைமை வழக்கறிஞராக மூத்த வழக்கறிஞர் P.S. இராமன் நியமிக்கப்பட உள்ளார்.
2009 மற்றும் 2011 ஆகிய ஆண்டுகளுக்கு இடையில் தலைமை வழக்கறிஞராகப் பதவியில் இருந்த, இவர் இந்தப் பதவியினை ஏற்பது இது இரண்டாவது முறை ஆகும்.
இந்தியாவின் துடிப்பு மிக்க மற்றும் பல்விதமான உணவு சூழலமைப்பினை வெளிப்படுத்தும் ‘சிந்து உணவு 2024’ என்ற கண்காட்சி உத்தரப் பிரதேசத்தின் கிரேட்டர் நொய்டா நகரில் நடைபெற்றது.
பிரபல இசைக்கலைஞர் உஸ்தாத் ரஷித் கான் சமீபத்தில் கொல்கத்தாவில் காலமானார்.