TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

January 13 , 2024 188 days 189 0
  • தமிழகத்தின் அடுத்த தலைமை வழக்கறிஞராக மூத்த வழக்கறிஞர் P.S. இராமன் நியமிக்கப்பட உள்ளார்.
    • 2009 மற்றும் 2011 ஆகிய ஆண்டுகளுக்கு இடையில் தலைமை வழக்கறிஞராகப் பதவியில் இருந்த, இவர் இந்தப் பதவியினை ஏற்பது இது இரண்டாவது முறை ஆகும்.
  • இந்தியாவின் துடிப்பு மிக்க மற்றும் பல்விதமான உணவு சூழலமைப்பினை வெளிப்படுத்தும் ‘சிந்து உணவு 2024’ என்ற கண்காட்சி உத்தரப் பிரதேசத்தின் கிரேட்டர் நொய்டா நகரில் நடைபெற்றது.
  • பிரபல இசைக்கலைஞர் உஸ்தாத் ரஷித் கான் சமீபத்தில் கொல்கத்தாவில் காலமானார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்