TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

February 1 , 2024 169 days 295 0
  • சோதனை முறை தொழில்நுட்பத் திட்டம் ஆனது புனேவில் தொடங்கப் பட்டு உள்ளது.
  • டெல்லியில் உள்ள வருவாய் புலனாய்வு இயக்குனரகம் ஆனது, ஹாங்காங்கில் இருந்து மேற்கொள்ளப்பட்ட தங்கம் மற்றும் வெள்ளி கடத்தல் முயற்சியினை ‘பிளாக் கோல்டு’ என்ற நடவடிக்கை மூலமாக முறியடித்துள்ளது.
  • நாகாலாந்தின் ருசோமா கிராமத்தில் இரண்டு நாட்கள் அளவிலான 4வது இயற்கை முறை ஆரஞ்சு உற்பத்தி திருவிழா நடத்தப் பட்டது.
  • உலக புறக்கணிக்கப்பட்ட வெப்பமண்டல நோய்கள் தினம் 2020 ஆம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் ஜனவரி 30 அன்று அனுசரிக்கப்படுகிறது.
    • 2024 ஆண்டு அனுசரிப்பின் கருப்பொருள் ‘ஒன்றுபடு. செயல்படு. ஒழி’ என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்