TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

February 3 , 2024 167 days 194 0
  • ‘SADA TANSEEQ’ எனப்படும் இந்தியா - சவுதி அரேபியா இடையிலான முதலாவது கூட்டு இராணுவப் பயிற்சியானது ராஜஸ்தானில் தொடங்கியது.
  • நெதர்லாந்து அணியானது, இந்திய அணியினை வீழ்த்தி ஓமனில் நடந்த முதலாவது ஹாக்கி 5s மகளிர் உலகக் கோப்பைப் போட்டியில் கோப்பையினை வென்றது.
  • இந்திய மொழிகளில் டிஜிட்டல் வடிவ ஆய்வுப் பொருட்களை வழங்கச் செய்வதற்காக செயற்கை நுண்ணறிவு சார்ந்து இயங்கும் தளமான 'அனுவாதினி' செயலியை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்