TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

February 4 , 2024 166 days 206 0
  • ஏர் இந்தியா நிறுவனமானது, பெங்களூருவிலிருந்து மும்பை வரை வழக்கமாக இயங்க உள்ள தனது முதல் திட்டமிடப்பட்ட ஏர்பஸ் A350-900 விமானத்தின் சேவையினைத் தொடங்கியுள்ளது.
  • 5வது சர்வதேச மற்றும் 44வது அகில இந்தியக் குற்றவியல் மாநாடு ஆனது குஜராத் மாநிலம் காந்திநகரில் உள்ள தேசிய தடய அறிவியல் பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது.
  • இந்திய மராத்தான் ஓட்டப்பந்தய வீரர் மான் சிங், ஹாங்காங்கில் நடைபெற்ற 2024 ஆம் ஆண்டு ஆசிய மராத்தான் சாம்பியன்ஷிப் போட்டியில் 2 மணி, 14 நிமிடங்கள், 19 வினாடிகளில் பந்தய தூரத்தினைக் கடந்து தங்கப் பதக்கத்தினை வென்றுள்ளார்.
    • கோபி தோனகலுக்குப் பிறகு (2017) இப்போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற இரண்டாவது இந்தியர் இவரே ஆவார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்