TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

February 12 , 2024 158 days 225 0
  • இந்தியத் தேர்தல் ஆணையம் ஆனது இந்திய ஆட்சிப் பணி அதிகாரி சங்கர் லால் குமாவத்தை தமிழகத்தில் கூடுதல் தலைமை தேர்தல் அதிகாரியாக நியமித்துள்ளது.
  • மக்களவையானது 2024 ஆம் ஆண்டு நிதி மசோதாவினை நிறைவேற்றியதன் மூலம் 2024-25 ஆம் ஆண்டிற்கான இடைக்கால நிதிநிலை அறிக்கையினை நிறைவேற்றச் செய்வதற்கான செயல்முறையினை நிறைவு செய்தது.
  • மாற்றுத் திறனாளிகளுக்கான அதிகாரமளிப்புத் துறையானது (திவ்யாங்ஜன்) திரிபுராவின் அகர்தலா நகரில் 2024 ஆம் ஆண்டு திவ்ய கலா மேளாவினை ஏற்பாடு செய்துள்ளது.
  • டெல்லியில் பெண்களுக்கு வழங்கப்படுவது போல் மூன்றாம் பாலினத்தவருக்கும் பேருந்து சேவை இலவசமாக வழங்கப்படும் என்று டெல்லி அரசு அறிவித்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்