TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

February 24 , 2024 146 days 157 0
  • இந்திய நாடானது, ஐக்கிய அரபு அமீரகத்தில் 100,000 சதுர மீட்டர் பரப்பளவில் 'பாரத் மார்ட்' என்ற கிடங்கு வசதியை நிறுவி வருகிறது.
  • சண்டிகரில் உள்ள தாகூர் திரையரங்கில் 11வது சர்வதேச பொம்மலாட்ட திருவிழா தொடங்கியது.
  • இந்திய விமானப்படையானது, ராஜஸ்தானின் பொக்ரான் சோதனைத் தளத்தில் நடைபெற்ற வாயு சக்தி-24 என்ற படைப் பயிற்சியில் பகல் மற்றும் இரவு நேரங்களில் மேற்கொள்ளக் கூடிய தனது தாக்குதல் திறன்களைக் காட்சிப்படுத்தியது.
  • இந்தியக் குடியரசுத் தலைவர் அவர்கள், இரயில்வே பாதுகாப்பு சிறப்புப் படை (RPSF) காவலர் சசிகாந்த் குமாருக்கு 2023 ஆம் ஆண்டிற்கான 'ஜீவன் ரக்சா பதக்' விருதை வழங்கினார்.
  • சத்ரபதி சிவாஜி அவர்கள் பயன்படுத்தியதாகக் கூறப்படும் ‘டண்ட் பட்டா’ அல்லது கை வாள் மகாராஷ்டிரா மாநிலத்தின் அரசு ஆயுதமாக அறிவிக்கப் பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்