புது டெல்லியில் நிதி நிலைத்தன்மை மற்றும் மேம்பாட்டுச் சபையின் (FSDC) 28வது கூட்டத்திற்கு மத்திய நிதி அமைச்சர் தலைமை தாங்கினார்.
இந்தியா, மாலத்தீவுகள் மற்றும் இலங்கையைச் சேர்ந்த கடலோரக் காவல் படையினர் மாலத்தீவில் நான்கு நாட்கள் அளவிலான ‘DOSTI-16’ எனப்படுகின்ற ஒரு முத்தரப்புப் பயிற்சியில் பங்கேற்றுள்ளனர்.