மேகாலயாவின் ஷில்லாங்கில் உள்ள இந்திய மேலாண்மைக் கல்வி நிறுவனத்தில் (IIM) இந்தியாவின் முதல் 'கதி சக்தி ஆராய்ச்சி இருக்கை’ நிறுவப்பட உள்ளது.
2008 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட உலகின் மிகவும் பிரபலமான T20 கிரிக்கெட்டின் வெற்றியைக் கொண்டாடுவதற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட IPL போட்டிகளின் சிறந்த அணியின் தலைவராக M.S. தோனி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
ஜப்பான் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் ஆனது, உலகிலேயே முதல் முறையாக முழுவதும் மரப்பொருட்களால் தயாரிக்கப்பட்ட லிக்னோசாட் ஆய்வுக் கலம் எனப் படுகின்ற செயற்கைக் கோளினை இந்த ஆண்டின் கோடை காலத்தில் விண்ணில் செலுத்தத் திட்டமிட்டுள்ளன.