சென்னையின் இந்தியத் தொழில்நுட்பக் கல்விக் கழகத்தில் உள்ள புத்தாக்க மையத்தின் மாணவர்கள், சமீபத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட 16வது வருடாந்திர ஓபன் ஹவுஸ் நிகழ்வில், தாங்கள் உருவாக்கிய சில புதுமையான தொழில்நுட்பங்களைப் பொதுமக்களுக்கு காட்சிப்படுத்தினர்.
ரிலையன்ஸ் அறக்கட்டளை நிறுவனமானது, இந்தியாவிலும் வெளிநாட்டிலும் காயம் அடைந்த, துன்புறுத்தலுக்கு உட்படுத்தப்பட்ட மற்றும் அச்சுறுத்தப்பட்ட நிலையில் உள்ள விலங்குகளை மீட்டு, சிகிச்சை, பராமரிப்பு மற்றும் மறுவாழ்வு அளிப்பதற்காக ‘வன்தாரா’ (காடுகளின் நாயகன்) என்ற ஒரு திட்டத்தை குஜராத்தின் ஜாம்நகரில் அறிமுகப் படுத்தியுள்ளது.