பீகாரின் பரௌனியில் அமைக்கப்பட்ட இந்துஸ்தான் உர்வரக் & ரசயான் லிமிடெட் (HURL) உர ஆலையானது, சமீபத்தில் திறந்து வைக்கப்பட்டது.
லார்சன் & டூயூப்ரோ (L&T) நிறுவனமானது, உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட தனது முதல் மின்பகுப்பானை, குஜராத்தின் ஹசிரா நகரில் அமைந்துள்ள பசுமை ஹைட்ரஜன் ஆலையில் நிறுவி இயக்கியுள்ளது.
இந்தியாவின் முதல் அருகி வரும் கங்கை நதி ஓங்கில் இனங்கள் ஆராய்ச்சி மையம் ஆனது பீகாரின் பாட்னா நகரில் திறக்கப்பட்டுள்ளது.
இந்திய விலங்கியல் ஆய்வு நிறுவனம் ஆனது ஒடிசா மற்றும் மேற்கு வங்காளக் கடற்கரையில் கடல் அட்டை மெல்லுடலி என்ற புதிய வகையினைக் கண்டறிந்து உள்ளது.
இது குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு அவர்களின் பெயரால் அழைக்கப் படுகிறது.
கேரள மாநிலம் ஆனது, ஐரிஸ் எனப்படும் தனது முதல் ஆக்கமிக்க செயற்கை நுண்ணறிவு ஆசிரியையினை அறிமுகப்படுத்தியுள்ளது.
இது நிதி ஆயோக் அமைப்பினால் தொடங்கப்பட்ட அடல் மேம்பாட்டு ஆய்வகங்கள் (ATL) திட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்டுள்ளது.
'ஓஷன் கிரேஸ்' என்ற பெயரில் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட முதல் ASTDS இழுவைக் கப்பல் மற்றும் நடமாடும் மருத்துவ வாகனம் (MMU) ஆகியவை சமீபத்தில் தொடங்கி வைக்கப் பட்டன.
நதிக்கு அடியில் அமைக்கப்பட்டுள்ள இந்தியாவின் முதல் மெட்ரோ இரயில் சுரங்கப் பாதையானது மேற்கு வங்காள மாநிலத்தின் கொல்கத்தா நகரில் திறக்கப் பட்டுள்ளது.
ஸ்பெயின் நாட்டின் மகளிர் கால்பந்து அணியானது பிரான்சு அணியை வீழ்த்தி தனது முதல் UEFA மகளிர் தேசிய லீக் போட்டியில் பட்டம் வென்று, வரலாற்றுச் சிறப்பு மிக்க வெற்றியைப் பெற்றுள்ளது.
பணியாளர் பாராட்டுத் தினம் ஆனது ஒவ்வோர் ஆண்டின் மார்ச் மாதத்தின் முதல் வெள்ளிக்கிழமையன்று அனுசரிக்கப்படுகிறது.