TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

March 10 , 2024 259 days 262 0
  • திருவனந்தபுரத்தில் உள்ள இந்திய விண்வெளி அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கல்வி நிறுவனம் (IIST) ஆனது, முன்மொழியப்பட்ட பாரத் குறைக்கடத்தி ஆராய்ச்சி மையத்தினை அமைப்பதற்கான சாத்தியமான இடமாக "தீவிரமாக பரிசீலிக்கப்பட்டு வருகிறது".
  • ஜிண்டால் எஃகு (JSL) நிறுவனமானது, ஹரியானா மாநிலத்தின் ஹிசார் எனுமிடத்தில் அமைந்துள்ள அதன் எஃகு ஆலையில் பசுமை ஹைட்ரஜனின் முதல் பயன்பாட்டைத் தொடங்கியுள்ளது.
  • சத்தீஸ்கரில் உள்ள சவுத் ஈஸ்டர்ன் கோல்ஃபீல்ட் (தென்கிழக்கு நிலக்கரித் தளங்கள்) லிமிடெட் நிறுவனத்தின் கெவ்ரா சுரங்கம் ஆசியாவின் மிகப்பெரிய நிலக்கரிச் சுரங்கமாக மாற உள்ளது.
    • அந்த நிறுவனம் ஆனது, அதன் வருடாந்திர உற்பத்தித் திறனை 70 மில்லியன் டன்களாக விரிவுபடுத்துவதற்காக சுற்றுச்சூழல் அனுமதியைப் பெற்றுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்