TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

March 17 , 2024 124 days 194 0
  • திருவனந்தபுரத்தில் உள்ள மத்திய மேம்பட்ட கணினித் திறன் மையத்தில் (C-DAC), “உத்திசார் பயன்பாட்டிற்கான மின்னணுப் பொருட்களுக்கான குறைக்கடத்தி சில்லுகள் & அமைப்புகள்” என்ற பெயரிலான இந்தியாவின் முதல் FutureLABS மையம் திறக்கப் பட்டுள்ளது.
  • ஓய்வுபெற்ற இந்திய ஆட்சிப் பணி அதிகாரிகள் ஞானேஷ் குமார் மற்றும் சுக்பீர் சிங் சந்து ஆகியோர் இந்திய தேர்தல் ஆணையர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
  • வருவாய்ப் புலனாய்வு இயக்குனரகம் ஆனது, உதயசூரியன் (ரைசிங் சன்) என்ற ஒரு நடவடிக்கையின் கீழ் ஒரு பெரிய தங்கக் கடத்தல் நடவடிக்கையைத் தடுத்துள்ளது.
  • சென்னையின் இந்தியத் தொழில்நுட்பக் கல்விக் கழகம் ஆனது, 2025 ஆம் ஆண்டிற்குள், ‘AsteriX ஆய்வகம்’ எனப்படுகின்ற ஒரு சிறிய விண்வெளி ஆய்வகத்தைச் சுற்றுப்பாதையில் நிலை நிறுத்துவதற்காக Vellon Space எனப்படும் விண்வெளி சார் புத்தொழில் நிறுவனத்துடன் இணைந்து நிதியுதவி வழங்குகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்