TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

March 18 , 2024 123 days 202 0
  • ஜம்மு காஷ்மீர் ஒன்றியப் பிரதேசத்தில் 2.5 ஏக்கர் பரப்பிலான நிலத்தை வாங்குவதற்கு மகாராஷ்டிரா அரசு முடிவு செய்துள்ளது.
    • ஜம்மு காஷ்மீரில் நிலம் வாங்கும் முதல் மாநிலம் மகாராஷ்டிரா ஆகும்.
  • மும்பை கிரிக்கெட் அணியானது, மும்பையில் நடைபெற்ற 2024 ஆம் ஆண்டு ரஞ்சி கோப்பை போட்டியில் விதர்பா அணியினை வீழ்த்திக் கோப்பையினை வென்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்